தற்போது, அரசு ஊக்கத்தொகையாக ரூ.10 இனை இலங்கைத் தொழிலாளர்கள் அனுப்பும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் வழங்குகின்றது.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பணம் அனுப்புவதற்கான ஊக்கத்தொகையை டொலர் ஒன்றிற்கு ரூ. 38 ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை இப்போது ஒப்புதல் அளித்துள்ளது. (யாழ் நியூஸ்)