இரண்டாவது டி20 போட்டியில் கீப்பிங் செய்யும் போது சந்திமால் உபாதைக்கு உள்ளானார்.
"நாங்கள் எக்ஸ்ரே எடுத்தோம், ஆனால் எதுவும் இல்லை, ஆனால் அவருக்கு கொஞ்சம் வலி இருக்கிறது, இன்று மாலை அவரது முடிவை எடுப்பதற்கு முன் அவரை மதிப்பீடு செய்வோம்" என்று இலங்கை அணியின் நிர்வாக உறுப்பினர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிரான 3 ஆவரு டி20 போட்டியில் இலங்கை அணி இன்று இரவு விளையாடவுள்ளது. (யாழ் நியூஸ்)