
சில மின்னுற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளைய தினமும் (24) குறித்த மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், A, B மற்றும் C ஆகிய பிரிவுகளில் 4 மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஏனைய பிரிவுகளுக்கு 4 மணித்தியாலம் 30 நிமிடங்களுக்கு மின் விநியோகத் தடையும் அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மின் துண்டிப்பு அட்டவணை: