அண்மையில் கொழும்பு துறைமுகத்தில் தரையிறங்கிய டீசல் கப்பல் 37,500 தொன் கொள்ளளவு கொண்ட துறைமுகத்தில் இறக்கியதும், அடுத்த சில நாட்களுக்குள் எரிபொருளினை பெற்றுக்கொள்ள முடியாத பட்சத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நடந்தால் பல தனியார் போக்குவரத்து சேவைகள் தடைபடலாம் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)