மதிப்பிற்குரிய இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் கீழே குறிப்பிடப்பட்ட அணிக்கு ஒப்புதல் அளித்தார்
03 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் எதிர்வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி லக்னோவில் இடம்பெறவுள்ளது.
இலங்கை அணி
01) தசுன் ஷானக - அணித்தலைவர்
02) பத்தும் நிஸ்ஸங்க
03) குசல் மெண்டிஸ்
04) சரித் அசலங்க - துணைத்தலைவர்
05) தினேஷ் சந்திமால்
06) தனுஷ்க குணதிலக்க
07) கமில் மிஷார
08) ஜனித் லியனகே
09) வனிந்து ஹசரங்க
10) சாமிக்க கருணாரத்ன
11) துஷ்மந்த சமீர
12) லஹிரு குமார
13) பினுர பெர்னாண்டோ
14) ஷிரான் பெர்னாண்டோ
15) மகேஷ் தீக்ஷன
16) ஜெஃப்ரி வாண்டர்சே
17) பிரவீன் ஜெயவிக்ரம
18) அஷான் டேனியல் - அமைச்சரின் ஒப்புதலுக்காக
இதற்கிடையில், அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணியில் இருந்த கீழே குறிப்பிடப்பட்டுள்ள வீரர்கள் உபாதை காரணமாக இலங்கை திரும்புவார்கள்.
1.) அவிஷ்க பெர்னாண்டோ
2.) நுவன் துஷார
3.) ரமேஷ் மெண்டிஸ்
(யாழ் நியூஸ்)