இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 3000 மெற்றிக் தொன் எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாளை (17) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)