பாராசூட்டில் பயணித்த வெளிநாட்டவர் தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.
ரெலிமங்கொட பிரதேசத்தில் தரையிறங்கும் போது சுமார் 30 அடி உயரமான மரமொன்றில் பாராசூட் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த வெளிநாட்டு பிரஜை கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)