ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உரையையடுத்து பாராளுமன்றம் நாளை மதியம் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10.00 மணிக்கு 9 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் வைபவரீதியாக அரச தலைவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து, அரசியலமைப்பின் 33(2) யாப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய கோட்டாபய ராஜபக்சவினால் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.