கிறிஸ்தவ தேவாலயத்தின் மீதான குண்டுத் தாக்குதலின் பின்னணியில் பிரதான சூத்திரதாரி ஒருவர் இருப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனை வைக்கப்பட்ட குண்டுக்கும் இந்த கிரிஸ்தவ தேவாலயத்தின் குண்டுவெடிப்புக்கும் ஒற்றுமைகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என பேராயர் மால்கம் கர்தினால் ரஞ்சித் அவர்கள் நேற்று (13) குற்றம் சுமத்தியும் இருந்தார். (யாழ் நியூஸ்)