இலங்கைக்கு செல்ல எதிர்பார்க்கும் சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை விசாக்களை வழங்கும் பயண மற்றும் குடிவரவு முகவர் என கூறி இணையத்தில் கிடைக்கும் போலி தளங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு SLTDA விடுத்துள்ள அறிவிப்பில், இலங்கைக்கு வரக்கூடிய பயணிகளை வலியுறுத்தியுள்ளது.
eta.gov.lk/slvisa என்பது இலங்கைக்கு செல்வதற்கான விசா நோக்கங்களுக்கான ஒரே அதிகாரப்பூர்வ தளம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.
2021 டிசம்பரில் இலங்கை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பைக் கண்டுள்ளது, கொவிட் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மேம்படுத்த நாடு எதிர்பார்க்கிறது.
SLTDA அறிக்கையின் படி, டிசம்பர் 1 முதல் 26 வரை மொத்தம் 69,941 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர், இது நவம்பர் 2021 உடன் ஒப்பிடும்போது 36% அதிகரிப்பாகும். (யாழ் நியூஸ்)