அதிக ஆபத்துள்ள கோவிட் நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கான தடுப்பூசி செலுத் திட்டத்தினை இதனூடாக ஊக்குவிக்க முடியும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஐரோப்பிய மக்கள் தொகையில் 8 முதல் 9 சதவீதம் பேரும், போலந்து மக்களில் 14 சதவீதம் பேரும், இந்தியர்களில் 27 சதவீதம் பேரும் இந்த மரபணுவை கொண்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)