எந்தவித குற்றச்சாட்டும் இன்றி 3 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த சவுதி இளவரசி விடுதலை செய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவருடன், அவருடைய மகளுக்கும் விடுதலை கிடைத்துள்ளது.
இளவரசி பஸ்மா பின்தி 2019 மார்ச் மாதமி மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்திற்குச் செல்லத் தயாரானபோது சவுதி அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார். (யாழ் நியூஸ்)