அண்மையில் கட்டுநாயக்க கிம்புலாபிட்டியவில் இலகுரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதில் 2 விமானிகள் மற்றும் 2 வெளிநாட்டு பயணிகள் காயமடைந்தமை தொடர்பில் சக்குராய் விமான நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம பொறியியலாளரை குற்றப்புலனாய்வு பிரிவு கைது செய்துள்ளது.