பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்திருக்காவிட்டால் நாடு இன்று எந்த நிலையில் இருக்குமோ தெரியாது என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் நல்ல அனுபவமுள்ளவர்கள் எனவும், அவர்கள் நாட்டை முறையாக ஆட்சி செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
நாட்டை நல்லமுறையில் கட்டியெழுப்பிய பின்னரே அடுத்த தேர்தலுக்கு செல்வோம், அப்போது எதிர்க்கட்சி எங்கே என்று பார்க்கலாம் என்றார். (யாழ் நியூஸ்)