பொலிஸ் மா அதிபரினால் புதிய சுற்றறிக்கை வெளியீடு!

பொலிஸ் மா அதிபரினால் புதிய சுற்றறிக்கை வெளியீடு!


இலங்கையில் குற்றச்செயல் முறை மற்றும் பொருளாதார நிலைமை என்பவற்றைக் கருத்திற்கொண்டு பாரிய குற்றச்செயல்கள் எனப்படும் மோசமான குற்றச் செயல்களின் கீழ் சம்பவங்கள் குறித்து பொலிஸ் மா அதிபரினால் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


இதுவரையில் 25,000 ரூபா பெறுமதியான நட்டத்தை ஏற்படுத்தினால் அது பாரிய குற்றமாகக் கருதப்பட்டது.


தற்போது 50,000 ரூபா பெறுமதியான நட்டத்தை ஏற்படுத்துவது பாரிய குற்றமாகக் கருதப்படுவதாகக் குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.