இதன்படி, குறித்த இரத்தினக்கல்லை 100 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (20 பில்லியன் ரூபாய்) கொள்வனவு செய்ய அந்த நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
“ஆசியாவின் ராணி” பலாங்கொடை பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.