விசேட அதிகாரத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒரு மாத காலத்திற்கு ஒத்தி வைத்தார்.
இதன் விளைவாக, சபைக்கு முன்பாக நடப்பு அலுவல்கள் அனைத்தும் இடைநிறுத்துவது மற்றும் அந்த நேரத்தில் நிலுவையில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படும்.
மீண்டும் அடுத்த பாராளுமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 18 இல் இடம்பெறும். (யாழ் நியூஸ்)