கட்டிடம் ஒன்றின் மின்தூக்கி உடைந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலி!

கட்டிடம் ஒன்றின் மின்தூக்கி உடைந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலி!

கட்டிடம் ஒன்றின் மின்தூக்கி உடைந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பலன பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடையவர் பெண்ஒருவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பிலிமதலாவ பகுதியில் பொலித்தீன் பைகள் மற்றும் அரிசி மூட்டைகள் தயாரிக்கும் மூன்று மாடிகளை கொண்ட கட்டிடத்தின் மின்தூக்கியே இவ்வாறு உடைந்து விழுந்துள்ளதாக காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் அனர்த்தத்தினால் காயமடைந்த மற்றொரு பெண் சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.