இன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் சாதாரண பயணச்சீட்டு வழங்கும் அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போது பார்சல் பெற்றுக்கொள்வதையும் நிறுத்தப்பட்டுள்ளது.
தற்போது பார்சல் பெற்றுக்கொள்வதையும் நிறுத்தப்பட்டுள்ளது.
புகையிரத பொது முகாமையாளருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)