பெந்தோட்டை பிரதேச சபையின் எதிர்கட்சி உறுப்பினர்கள் வரவு செலவு திட்ட முன்மொழிவுகளை முன்வைக்கும் போது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச உறுப்பினர் மனுரங்க சமரநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் பிரேமசிறி ஹெட்டியாராச்சி ஆகியோருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சபைக்கு பொருந்தாத வார்த்தைகளால் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரை தாக்கி ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் கடும் அமளியில் ஈடுபட்டதால் கூட்டம் சூடுபிடித்தது.
சில நிமிடங்களின் பின்னர் சபையில் கூச்சல் ஏற்பட்டதையடுத்து அவைத் தலைவர் சரத் ஆனந்த சபையை மீட்டெடுத்தார்.
அதன் பின்னர் வழமை போன்று சபை கூடியதுடன் பெந்தோட்டை பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் 8 மேலதிக வாக்குகளால் பொதுஜன பெரமுனவின் ஆளும் கட்சி வெற்றியடைந்த்து. (யாழ் நியூஸ்)