கத்தாரில் இலங்கையர்கள் ஏற்பட்டில் இரத்த தான முகாம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கத்தாரில் இலங்கையர்கள் ஏற்பட்டில் இரத்த தான முகாம்!


மனித நேயத்தால் ஒன்றிணைந்து இரத்த தானம் செய்வோம் வாரீர்...

கட்டார் நாட்டின் தேசிய தினத்தை கௌரவிக்கும் முகமாக CWF QATAR (ஶ்ரீலங்கன் கொமியுனிட்டி வெல்பெயார் பெடரேஷன் கட்டார்) மற்றும் AD 27 (Area 27 TOASTMASTERS CLUB) ஒன்றிணைந்து நடாத்தும் மாபெரும் இரத்த தான முகாம்.


காலம்:
எதிர்வரும் 24.12.2021 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை 

இடம்:
ஸ்டபர்ட் ஶ்ரீலங்கன் பாடசாலை தோஹா (Stafford Sri Lankan School Doha)

அல் மனா பட்ரோல் ஸ்டேஷன் அருகில் (மிட் மெக்)


உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்.


தொடர்புகளுக்கு:

முஹம்மத் அக்ரம் 55983589 
முஹம்மத் நாஸிக் 55574431
அவுஷாத் ஜமீல் 70259325
அன்வர் வாஹித் 55859879

தகவல் : அக்ரம்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.