கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் இன்று பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதன்படி, காலி முகத்திடல் பகுதியில் விசேட இடத்தில் வாகன தரிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இரவு முழுவதும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், போக்குவரத்து விதிகளை மீறி, சாலையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக, சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (யாழ் நியூஸ்)