பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கண்டி பொடி மெனிகே புகையிரதத்தில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
றொசெல்ல (வத்தளை) புகையிரத நிலையத்தில் இன்று (08) முற்பகல் 11.55 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் தாய், தந்தை மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். (யாழ் நியூஸ்)