சுகாதார கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு LPL போட்டித் தொடரை பார்வையிட அனுமதி!

சுகாதார கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு LPL போட்டித் தொடரை பார்வையிட அனுமதி!


2021 ஆண்டிற்கான LPL போட்டித் தொடரை கண்டுகளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.


பல கட்டுப்பாடுகளுடன் கூடிய சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு இந்த அனுமதி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.