உலக சுகாதார அமைப்பு (WHO) தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா திரிபுக்கு ஒம்ரிகொன் (OMICRON) என்று பெயரிட்டுள்ளது.
பல திரிபுகளுக்கு உள்ளான புதிய வகை கொரோனா வைரஸ் சமீபத்தில் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டது. (யாழ் நியூஸ்)