ஒவ்வொரு மாதமும் எனது சொந்த பணத்தில் மின்சார கட்டணத்தை செலுத்தவுள்ளேன்! -உதுமாலெப்பை

ஒவ்வொரு மாதமும் எனது சொந்த பணத்தில் மின்சார கட்டணத்தை செலுத்தவுள்ளேன்! -உதுமாலெப்பை


சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் எதிர்வரும் ஒவ்வொரு மாத மின்சார கட்டணத்தை எனது சொந்த பணத்தில் இருந்து செலுத்த தயாராக உள்ளேன் என AO உதுமாலெப்பை தெரிவித்தார்.


இவ்வருடம் டிசம்பர் மாதம் தொடக்கம் இனிவரும் ஒவ்வொரு மாதமும் தொடர்ச்சியாக சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் மின்சார கட்டணத்தை எனது சொந்த பணத்தில் இருந்து செலுத்த தயாராக உள்ளேன். அத்துடன் நான் மரணித்த பின்பும் அதனை எனது பிள்ளைகள் செலுத்துவார்கள் என்ற உறுதிமொழியையும் வழங்குகிறேன் என சாய்ந்தமருது பல்நோக்கு கூட்டுறவு சங்க தலைவரும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் முன்னாள் நிர்வாக உத்தியோகத்தருமான AO உதுமாலெப்பை தெரிவித்துள்ளார்.


இன்று சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.