மொட்டு கட்சியின் ஐந்து ஆண்டு நிறைவு விழா இன்று!

மொட்டு கட்சியின் ஐந்து ஆண்டு நிறைவு விழா இன்று!


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு சின்னம்) ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா இன்று (02) அனுஷ்டிக்கப்படுகிறது. 

 2015ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்த இந்தக் கட்சி மிகக் குறுகிய காலத்தில் புதிய கட்சியை உருவாக்கி ஜனாதிபதியையும் ஆட்சி அதிகாரத்தையும் பெற்றுக்கொள்ள முடிந்தது.  

ஐந்தாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட மாநாடு கொழும்பு நெலும் பொகுண திரையரங்கில் நடைபெறவுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.