
இந்நிலையில், இன்று (27) முதல் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
விலை அதிகரிக்கும் என்று தெரிந்துகொண்டே, இவ்வாறு கோதுமை மாவை பதுக்கி வைத்துள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.