இதன்படி, மஹா ஓயா பள்ளத்தாக்குக்கு உட்பட்ட அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான, நாரம்மல மற்றும் தங்கொடுவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட மஹா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும்.
இதன்படி, குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது. (யாழ் நியூஸ்)