எதிர்க்கட்சி ஏற்பாட்டாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் அதிகளவிலான மக்கள்ஜ்ன் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். ஹலீம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் லகீ ஜயவர்தன, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார், மாகாண சபை உறுப்பினர் திலின பண்டார தென்னகோன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். (யாழ் நியூஸ்)