லங்கா இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (LIOC) இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
அதனடிப்படையில் லங்கா IOC ஆனது,
- பெற்றோல் ஆக்டேன் 92 - ரூ.5 இனாலும்
- ஆட்டோ டீசல் - ரூ.5 இனாலும்