பக்டீரியா அடங்கிய சீன சேதனப் பசளையை ஏற்றிய கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசம்!

பக்டீரியா அடங்கிய சீன சேதனப் பசளையை ஏற்றிய கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசம்!


பக்டீரியா அடங்கிய சீன சேதனப் பசளையை ஏற்றிய Hippo Spirit எனப்படும் கப்பல், இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசித்துள்ளதாக கடற்படையின் போக்குவரத்து இணையத்தளம் உறுதி செய்துள்ளது.


Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.