காபூல் பள்ளிவாசலுக்கு அருகில் குண்டுவெடிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காபூல் பள்ளிவாசலுக்கு அருகில் குண்டுவெடிப்பு!


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பள்ளிவாசல் நுழைவாயிலுக்கு அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர் என்று தலிபான் அமைப்பினர் உறுதி செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன 


எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற உறுதியான தகவலும், குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்ற தகவலும் இதுவரை வெளியாகவில்லை.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.