மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்கால வெற்றிக்காக கட்சியின் அனைத்துப் பிரிவுகளையும் வலுப்படுத்தும் திட்டத்தைப் பற்றி கலந்துரையாடி மத்திய குழு கூடியதாக என்று முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)