பரீட்சை திணைக்களத்தின் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள புதிய வழிமுறை!

பரீட்சை திணைக்களத்தின் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள புதிய வழிமுறை!


கொரோனா பரவல் நிலைமை காரணமாக பரீட்சைகள் திணைக்களத்திற்கு பிரவேசிக்காமல் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கமான www.doenets.lk என்ற இணையத்தள முகவரி மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.