Updated 4pm: நேற்று மாலை காணாமல் போன கஹடோவிடாவை சேர்ந்த ருகைய்யா ஜிஃப்ரி கண்டுபிடிக்கப்பட்டார் - அனைவருக்கும் பெற்றோரின் நன்றிகள்!
குறிப்பு - இந்தச் சிறுமி விரைவாக கோபமடையக் கூடிய இயல்பைக் கொண்ட ஒருவராக இருப்பதால் நேற்றைய தினம் பெற்றோர்களுடன் ஏற்பட்ட மனமுறுவல் காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தப் பிள்ளையை கண்டவர்கள் உடனடியாக கீழுள்ள இலக்கத்திற்கு அறியப்படுத்துமாறு வேண்டுவதுடன் உங்களுக்கு தெரிந்தவர்களுடனும் இச் செய்தியை பகிர்ந்து கொண்டு இச் சிறுமி நல்ல முறையில் வீடு திரும்ப உதவுமாறு வேண்டுகிறோம்.
தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்.
0777313216
0778240173
0752309958
0769977164
தற்போது அணிந்துள்ள உடை |