ஓய்வுபெற்ற பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் 60 வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
 விழாவிற்காக தயாரிக்கப்பட்ட கேக்கின் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
 தயாரிக்கப்பட்ட கேக் ஆனது ஒரு இராணுவ முகாம் மாதிரியாக இருந்தது.
 இதோ அந்த படங்கள். (யாழ் நியூஸ்)