இனி இந்த போன்களில் வாட்ஸாப் இயங்காது! வாட்ஸாப் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனி இந்த போன்களில் வாட்ஸாப் இயங்காது! வாட்ஸாப் நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!


வாட்ஸாப் தனது தரத்திலும் பாதுகாப்பிலும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில குறிப்பிட்ட பழைய OS பதிப்புகளுக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்தி வருகிறது. அந்த வரிசையில், இந்த ஆண்டும் பழைய OS உடன் இயங்கும் ஒரு சில சாதனங்களில் வாட்ஸாப் வேலைச் செய்யாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.


வாட்ஸாப் இனி ஆதரிக்காத OS மற்றும் ஸ்மார்ட்போன்களின் புதிய பட்டியலையும் பகிர்ந்துள்ளது.


நவம்பர் 1 முதல், பேஸ்புக்கிற்குச் சொந்தமான குறுஞ்செய்தி இயங்குதளம் ஆண்ட்ராய்டு 4.1, ஆப்பிள் iOS 10 மற்றும் KaiOS 2.5.1 ஆகியவற்றில் இயங்குவதை நிறுத்திவிடும் என்று வாட்ஸாப்பின் அதன் FAQ பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


>> Apple: iPhone SE, 6S and 6S Plus


>> Samsung: Galaxy Trend II, Galaxy SII, Samsung Galaxy Trend Lite, Galaxy S3 mini, Galaxy Ace 2, Galaxy Xcover 2, and Galaxy Core


>> LG: LG Lucid 2, Optimus F7, Optimus F5, Optimus L3 II Dual, Optimus F5, Optimus L5, Optimus L5 II, Optimus L5 Dual, Optimus L3 II, Optimus L7, Optimus L7 II Dual, Optimus L7 II, Optimus F6, Enact , Optimus L4 II Dual, Optimus F3, Optimus L4 II, Optimus L2 II, Optimus Nitro HD and 4X HD, and Optimus F3Q


>> ZTE: ZTE Grand S Flex, ZTE V956, Grand Memo and Grand X Quad V987


>> Huawei: Huawei Ascend G740, Ascend D1 Quad XL, Ascend P1 S, Ascend Mate, Ascend D Quad XL, and Ascend D2


>> Sony: Sony Xperia Neo L, Sony Xperia Miro, and Xperia Arc S


>> ஏனைய: Lenovo A820, HTC Desire 500, Alcatel One Touch Evo 7, Archos 53 Platinum, Faea F1, Caterpillar Cat B15, Wiko Cink Five, Wiko Darknight, UMi X2, and THL W8 போன்ற போன்களிலும் வாட்ஸாப் இயங்காது.


உங்கள் தொலைபேசி இந்த பட்டியலில் இருப்பதால், வாட்ஸாப் ஆதரவு கிடைக்கவே கிடைக்காது என்று அர்த்தமல்ல. ஒரு புதிய OS க்கு மேம்படுத்த உங்கள் போனில் வசதி இருந்தால், மெசேஜிங் செயலி அந்த OSக்கான ஆதரவை நிறுத்தும் வரை நீங்கள் வாட்ஸாப்பை தொடர்ந்து பயன்படுத்தலாம். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.