
இரத்தினபுரி - மல்வல எனும் பகுதியில் வசித்து வந்த 5 வயது சிறுவன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணித்த குறித்த சிறுவனின் இறுதி சடங்குகள் நேற்று (11) இரவு இரத்தினபுரி மயானத்தில் நடைபெற்றன.