சிகரெட்டுகளுக்கான புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
சிகரெட்டுகளின் சில்லறை விற்பனை, பொது இடங்களில் புகைத்தல் மற்றும் பல பிரச்சினைகள் குறித்த கடுமையான விடயதானங்களை புதிய கொள்கையில் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையினருடன் சுகாதார அமைச்சில் இன்று (29) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
சிகரெட்டுகளுக்கான புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
சிகரெட்டுகளின் சில்லறை விற்பனை, பொது இடங்களில் புகைத்தல் மற்றும் பல பிரச்சினைகள் குறித்த கடுமையான விடயதானங்களை புதிய கொள்கையில் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையினருடன் சுகாதார அமைச்சில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனை தெரிவித்தார்.