400 கிராம் பால்மாவின் விலை அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

400 கிராம் பால்மாவின் விலை அதிகரிப்பு!


உள்நாட்டு சந்தையில் பால்மா 400 கிராம் ஒன்றின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க நிதியமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


பால்மா உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், நிதியமைச்சருக்கும் இடையே நடந்த சந்திப்பில் இந்த இணக்கம் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஏற்கனவே 400 கிராம் பால்மா பக்கற் ஒன்றின் விலை 340 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.