டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றோருக்கு பல கோடி ரூபாய் பணப்பரிசில்கள்!

டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றோருக்கு பல கோடி ரூபாய் பணப்பரிசில்கள்!

டோக்கியோ பரா ஒலிம்பிக் போட்டியில் (2020) ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை படைத்த இராணுவ வீரர் தினேஷ் பிரியந்தவுக்கு ரூ. ஐந்து கோடி பரிசு வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு முடிவு செய்துள்ளது.

தினேஷின் பயிற்சியாளரான பிரதீப் நிஷாந்தவுக்கும் ரூ.165 இலட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற துலாம் கொடிதுவக்குவுக்கும். ரூ. 2
கோடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.