எனினும், சுமார் ரூ. 2,000 கொடுப்பனவு வழங்கப்படலாம் என்று தான் கருதுவதாக அவர் கூறினார்.
இந்த நேரத்தில் நாடு மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதாகவும், இந்த தடவை பேரிடரிலிருந்து மீள முடியாத சூழ்நிலையில் இருந்ததால் இந்த முறை நாடு முடக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
அனைத்து இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் தமது சம்பளத்தையும் கொரோனா நிதிக்கு நன்கொடையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஊடகவியலாளர்கள் ஒருவருக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். (யாழ் நியூஸ்)