BREAKING: மேலும் ஒரு வாரத்திற்கு நாடு தழுவிய ஊரடங்கு நீடிப்பு!

BREAKING: மேலும் ஒரு வாரத்திற்கு நாடு தழுவிய ஊரடங்கு நீடிப்பு!

மேலும் ஒரு வாரகாலத்திற்கு நாடு தழுவிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதி திங்கள் அதிகாலை 04 மணி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. 

இன்று (ஆகஸ்ட் 27) காலை ஜனாதிபதியுடனான கூட்டத்தின் போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 
(யாழ் நியூஸ்)

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.