இழுத்து மூடப்பட்ட இலங்கை கிரிக்கெட் சபை! காரணம் இதுதான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இழுத்து மூடப்பட்ட இலங்கை கிரிக்கெட் சபை! காரணம் இதுதான்!


இலங்கை கிரிக்கெட் சபை காரியாலயம் தற்காலிகமாக இன்று (11) முதல் மூடப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் சபையின் கணக்கீட்டுப் பிரிவில் பணிபுரியும் பெண் ஒருவருக்கும், சாரதி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.