நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஐசியு படுக்கைகளில் 25 படுக்கைகள் மட்டுமே எஞ்சியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் இயக்குனர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
தற்போது, நாட்டில் 215 ஐசியு படுக்கைகள் உள்ளன, அரச மருத்துவமனைகளில் 189 உம் தனியார் துறையில் 26 கொரோனா நோய்த்தொற்றுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த படுக்கைகளில், சுமார் 190 படுக்கைகள் நிரம்பியுள்ளன, 25 மட்டுமே எஞ்சியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் சுகாதார அமைப்பு அதன் அதிகபட்ச திறனில் உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். (யாழ் நியூஸ்)