ஹைட்டியில் பயங்கரமான நிலநடுக்கம் - வீடியோ காட்சிகள்!

ஹைட்டியில் பயங்கரமான நிலநடுக்கம் - வீடியோ காட்சிகள்!

ஹைட்டியில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று ஹைட்டி நாட்டில் உள்ள செயிண்ட்-லூயிஸ் டு சுட் என்ற பகுதிக்கு வடகிழக்கில் 12 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை 5.59 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது.

மேலும் இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அண்டைய பிரதேசங்களில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.