இன்று (13) கொவிட் பரவலை தடுக்கும் சிறப்பு குழுவினரால் கலந்துரையடப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீண்ட காலமாக தொற்றா நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துமாறு சுகாதார அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிங்கள மொழி மூல அறிக்கை பின்வருமாறு,