
48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை, பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு இடையூறு விளைவிப்பது தண்டிக்கத்தக்க விடயம் என்றும், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதேபோன்றதொரு சம்பவம் முன்னர் இடம்பெற்றிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.