மருத்துவமனைகளில் குவியும் கொரோனா உடல்கள்! வெளியான பரபரப்பு புகைப்படங்கள்!

மருத்துவமனைகளில் குவியும் கொரோனா உடல்கள்! வெளியான பரபரப்பு புகைப்படங்கள்!

கொரோனா தொற்றினால் உயிரிழப்புக்கள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளிலும் சவச்சாலைகளில் உடல்கள் குவிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் கொழும்பு பொலிஸ் சவச்சாலையில் காணப்படுகிற தற்போதைய நிலைமை குறித்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Previous News Next News

யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.